உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபிரபு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபிரபு
சுவரொட்டி
இயக்கம்எ. வெங்கடேஷ்
தயாரிப்புஜானகி தேவி
கதைஎ. வெங்கடேஷ்
புதுக்கோட்டை பிரபாகர் (வசனங்கள்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. விஜயகோபால்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிறீ சாய் தேஜா பிலிம்ஸ்
விநியோகம்சிறீ சாய் தேஜா பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 26, 1996 (1996-01-26)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகாபிரபு (Mahaprabhu) 1996 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எ. வெங்கடேஷ் இயக்கினார். சரத்குமார்,சுகன்யா, வினிதா, மனோரமா, சரத் பாபு, கவுண்டமணி, செந்தில், ராசன் பி. தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
மகாபிரபு
ஒலிச்சுவடு
வெளியீடு1996
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிதிரைப் பாடல்கள்
நீளம்28:42
இசைத் தயாரிப்பாளர்தேவா

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[4][5]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "பாவா வா" எஸ். ஜானகி, சாகுல் ஹமீது வாலி 4:39
2 "ஜாக்கி ஜான்" கே. எஸ். சித்ரா, மனோ 6:02
3 "கடலை என்ன" கங்கை அமரன், எஸ். ஜானகி 4:43
4 "மைனா மைனா" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜி. வி. பிரகாஷ் குமார் 4:55
5 "மிசி மிசி தூள் " மனோ, சுவர்ணலதா 4:20
6 "சொல்லவா சொல்லவா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா 4:03

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திரைப்படம்ography of maha prabhu". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Mahaa Prabhu (1996) தமிழ் Movie". en.600024.com. Archived from the original on 2013-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-01-20.
  3. "Maha Prabhu". entertainment.oneஇந்தியா.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-20. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Download Mahaprabhu by Deva on Nokia Music". music.ovi.com. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-06-07.
  5. "MusicIndiaOnline - Mahaa Prabhu". mio.to. பார்க்கப்பட்ட நாள் 2012-06-07.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபிரபு_(திரைப்படம்)&oldid=3872122" இலிருந்து மீள்விக்கப்பட்டது