என்னத்த கன்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்னத்த கன்னையா என்றறியப்படும் கன்னையா, தமிழ்த் திரைப்பட நடிகராவார். முதலாளி எனும் திரைப்படத்தில் நடித்து, ஆரம்ப நாட்களில் ‘முதலாளி' கன்னையா என அறியப்பட்டார். நான் எனும் திரைப்படத்தில் விரக்தியான மனநிலை கொண்டவராக நடித்தார். அதன்பிறகு ‘என்னத்த' கன்னையா என அழைக்கப்படலானார்.[1]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

  1. முதலாளி (1957)
  2. பாசம் (1962)
  3. கறுப்புப் பணம் (1964)
  4. நான் (1967)
  5. மூன்றெழுத்து (1968) - வில்லன் கதைப்பாத்திரம்
  6. நம் நாடு (1969) - வில்லனின் உதவியாளர் கதைப்பாத்திரம்
  7. சொர்க்கம் (1970)
  8. அருட்பெருஞ்ஜோதி (1971)
  9. அழைத்தால் வருவேன் (1980)
  10. மருமகள் (1986)
  11. ராசாத்தி கல்யாணம் (1989)

மேற்கோள்கள்[தொகு]

  1. "சிந்தனைக் களம் - சிறப்புக் கட்டுரைகள் -என்னத்தெ கன்னையா". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னத்த_கன்னையா&oldid=2212221" இருந்து மீள்விக்கப்பட்டது