பதவிப் பிரமாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதவிப் பிரமாணம்
இயக்கம்கே. ஆர். உதய்சங்கர்
தயாரிப்புஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் மோகன் நடராஜன்
தரங்கை வி. சண்முகம்
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
வினிதா
கீர்த்தனா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பதவிப் பிரமாணம் (Pathavi Pramanam) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், கீர்த்தனா நடித்த இப்படத்தை கே. ஆர். உதய்சங்கர் இயக்கினார்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காமகோடியன் மற்றும் பிறைசூடன் எழுதியிருந்தனர்.[1]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "ஒரே ஒரு பாட்டு காணாமல்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிறைசூடன் 5:09
2 "ஒரே ஒரு பாட்டு நான் பாட" கே. எஸ். சித்ரா 4:27
3 "பூ முடிச்சு பொட்டு வச்சு" கிருஷ்ணராஜ் 4:21
4 "துள்ளி துள்ளி துடிக்குது மனசு" மனோ, கே. எஸ். சித்ரா காமகோடியன் 4:26
5 "வெற்றிக் கோட்டை நாயகரே" மனோ, கே. எஸ். சித்ரா 4:35

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pathavi Pramannam". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 26 April 2022. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதவிப்_பிரமாணம்&oldid=3660401" இலிருந்து மீள்விக்கப்பட்டது