இவர்கள் இந்தியர்கள்
Appearance
இவர்கள் இந்தியர்கள் | |
---|---|
இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
தயாரிப்பு | ஜ. குருமூர்த்தி |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | ராமராஜன் இலட்சுமி ஜெய்சங்கர் சேகர் ராதாரவி டெல்லி கணேஷ் செந்தில் கோபு எஸ். எஸ். சந்திரன் தியாகு வசந்த் கலைச்செல்வி மாதுரி எஸ். என். பார்வதி வாணி வரலட்சுமி |
ஒளிப்பதிவு | கணேஷ் பாண்டியன் |
படத்தொகுப்பு | எஸ். வி. ஜெயபால் |
வெளியீடு | சூலை 10, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இவர்கள் இந்தியர்கள் இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ராமராஜன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.[2][3] இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் நாள் வெளியானது.[4].
இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைக்க கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]
கல்கியின் ஜெயமன்மதன் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களைப் பாராட்டி விமர்சனம் செய்திருந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
- ↑ 2.0 2.1 "Ivargal Indiargal Tamil Film LP Vinyl Record by Manoj Kyan". Mossymart. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ 3.0 3.1 "Ivargal Indiyargal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ "இவர்கள் இந்தியர்கள் / Evargal Indiyargal (1987)". Screen 4 Screen. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
- ↑ ஜெயமன்மதன் (26 July 1987). "இவர்கள் இந்தியர்கள்". Kalki. p. 13. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.