கண்ணுக்குள் நிலவு
கண்ணுக்குள் நிலவு | |
---|---|
இயக்கம் | ஃபாசில் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜய் ஷாலினி மதன்பாப் காவேரி சார்லி |
வெளியீடு | 2000 |
ஓட்டம் | 167 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணுக்குள் நிலவு (Kannukkul Nilavu) 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ஷாலினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
விஜய் இதில் மனநோயாளியான நடித்துள்ளார். இதனால் இவர் சென்னை வருகிறார். அங்கே ஷாலினி மற்றும் அவருடைய நண்பர்களை சந்திக்கிறார். தன் காயத்திரியை கண்டிபிடித்து தருமாறு உதவி கேட்கிறார். விஜய்யின் நடவடிக்கையால் இவர் மனநோயாளி என்று ஷாலினி மற்றும் நண்பர்களுக்கு தெரிகிறது. ஷாலினி ரகுவரனிடம் விஜய்யின் நோயை குணமாக்க அழைத்து செல்கிறார் இதில் விஜய்க்கு தான் மனநோயாளி என்று தெரியாது. தன் காயத்திரியை தலைவாசல் விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் தன் கொண்டார்கள் என்று சந்தேகம் கொள்கிறார் . இதனால் இவர்களை கொல்ல நினைக்கிறார். படத்தின் முடிவில் காயத்திரி உயிருடன் இருக்கிறார் என்று விஜய்க்கு புரிகிறது மற்றும் விஜய்க்கு நோய் குணம் ஆகுறார். ஷாலினி மற்றும் விஜய் இணைகிறார்கள். மற்றும் தலைவாசல் விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் அப்பாவி என்று விஜய்க்கு புரிகிறது. மற்றும் தன் தவறை உணர்கிறார்.