உள்ளடக்கத்துக்குச் செல்

சாலினி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷாலினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாலினி
[[Image:|200px]]
பிறப்பு (1979-11-20)நவம்பர் 20, 1979

[1]
திருவல்லா, கேரளா, இந்தியா

வேறு பெயர் பேபி சாலினி,
சாலினி அஜித் குமார்
நடிப்புக் காலம் 1983–1990
(குழந்தை நட்சத்திரமாக)
1997–2001
(கதாநாயகியாக)
துணைவர் அஜித் குமார்
பிள்ளைகள் அனோஸ்கா

சாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.

இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

குழந்தை நட்சத்திரமாக

[தொகு]

இவர் மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.

ஆண்டு படம் கதாபாத்திரம் உடன் நடித்தவர்கள்
1985பந்தம்ஆஷா
1985பிள்ளைநிலாசாலினி/சாலு
1985விடுதலைசாலினி
1987சங்கர் குரு
1989ராஜா சின்ன ரோஜாசித்ராரசினிகாந்த்

கதாநாயகியாக

[தொகு]
ஆண்டு படம் கதாபாத்திரம் உடன் நடித்தவர்கள் மொழி குறிப்புகள்
1997அனியாத்தி ப்ரவுமினிகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
1997நக்சத்திரதரட்டுஹேமாகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
1997காதலுக்கு மரியாதைமினிவிஜய்தமிழ்
1998கைகூடுன்ன நிலவுவேணிதிலீப்மலையாளம்
1998சுந்தர கில்லாடிதேவயானிதிலீப்மலையாளம்
1998கலியூஞ்சல்அம்முதிலீப், மம்மூட்டிமலையாளம்
1999நிறம்சோனாகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
1999அமர்க்களம்மோகனாஅஜித் குமார்தமிழ்பின்னணிப் பாடகராகவும்
1999பிரேம் பூஜாரிஹேமாகுஞ்சாக்கோ போபன்மலையாளம்
2000கண்ணுக்குள் நிலவுஹேமாவிஜய்தமிழ்
2000அலைபாயுதேசக்திமாதவன்தமிழ்சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசு
2001பிரியாத வரம் வேண்டும்நித்திபிரசாந்த்தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_(நடிகை)&oldid=4433199" இலிருந்து மீள்விக்கப்பட்டது