பாலைவன பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலைவன பறவைகள்
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புகே. எஸ். ஸ்ரீனிவாசன்
இசைஇளையராஜா
நடிப்புஉதயன்
தரணி
ஜெய்சங்கர்
கே. நடராஜ்
செந்தில்
ஆனந்த்ராஜ்
சாருஹாசன்
சரத்குமார்
உசிலைமணி
லூஸ் மோகன்
எஸ்.என்.லக்ஷ்மி
சிவகாமி
ஒளிப்பதிவுஎல். கேசவன்
படத்தொகுப்புஇளங்கோ
வெளியீடுசெப்டம்பர் 15, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாலைவன பறவைகள் என்பது செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் உதயன், தரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-செப்டம்பர்-1990.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=palaivana%20paravaigal
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_பறவைகள்&oldid=3140210" இருந்து மீள்விக்கப்பட்டது