திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராம நாராயணன் இயக்கியிருந்தார். பிரபு, எஸ். வி. சேகர், வடிவேலு (நடிகர்), ரோஜா செல்வமணி, ஊர்வசி (நடிகை) மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்[தொகு]
- பிரபு - வெங்கடேசா
- எஸ். வி. சேகர் - ஏழுமலை
- வடிவேலு - திருப்பதி
- ரோஜா - ராகினி
- ஊர்வசி - பத்மினி
- கோவை சரளா - லலிதா
- வெண்ணிற ஆடை மூர்த்தி - நா்ச்சியப்பன்
- மகேந்திரன் - உத்தப்பா
- பி. ஆர். வரலட்சுமி - அலமேலு
- அல்போன்சா
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- விவேக் - சிறப்புத் தோற்றம்
- சந்திரசேகர் (தமிழ் நடிகர்)- சிறப்புத் தோற்றம்
- ஆர். சுந்தரராஜன் - சிறப்புத் தோற்றம்