நிலவே மலரே
தோற்றம்
(நிலவே மலரே (1986 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிலவே மலரே (Nilave Malare) என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சந்திரசேகர் இயக்கிய இப்படத்தை சஜன் தயாரித்தார். இப்படத்தில் பேபி ஷாலினி, நதியா, ரகுமான், மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[1][2][3] இந்தத் திரைப்படம் மலையாளத்தில் பிரியம் வடக்கோரு பிராணயகீதம் என்று பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது.[4]
நடிகர்கள்
[தொகு]- பேபி ஷாலினி- பிரியா
- நதியா மொயுடு- ஜானகி & ஷீலா (இரட்டை வேடம்)
- இரகுமான்- விஜய்
- மனோரமா
- செந்தில்
- ராஜேஷ் - இரகு
- எஸ். ஏ. சந்திரசேகர் - மருத்துவர்
- எம். என். ராஜம் - இரகுவின் அத்தை
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[5][6]
பாடல் | பாடியோர் | வரிகள் |
---|---|---|
"மண்ணில் வந்த நிலவே" | பி. சுசீலா | புலமைப்பித்தன் |
"மாலை பொன்னான" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | குருவிக்கரம்பை சண்முகம் |
"சொந்தங்களை வாழ்த்தி சிந்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி |
"ஒரு டைமண்ட் இராணி" | எஸ். என். சுரேந்தர் | வாலி |
"போட்டிக்கு போட்டி" | மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் | புலமைப்பித்தன் |
"அம்மாவும் அப்பாவும் இல்லை" | எஸ். ஜானகி (குழந்தைக் குரல்) | முத்துலிங்கம் |
"சுதந்திர நாட்டு" | பி. சுசீலா, மலேசியா வாசுதேவன் | முத்துலிங்கம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Priyamvadakkoru Pranayageetham". www.malayalachalachithram.com. Retrieved 2014-10-22.
- ↑ "Priyamvadakkoru Pranayageetham". malayalasangeetham.info. Retrieved 2014-10-22.
- ↑ "Priyamvadakkoru Pranayageethom". spicyonion.com. Retrieved 2014-10-22.
- ↑ http://spicyonion.com/movie/nilave-malare/
- ↑ "Nilave Malare". சரிகம. Archived from the original on 26 June 2022. Retrieved 16 February 2023.
- ↑ "Nilave Malare Tamil Film LP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 4 June 2023. Retrieved 14 August 2023.