கொக்கரக்கோ (திரைப்படம்)
தோற்றம்
| கொக்கரக்கோ Kokkarakko | |
|---|---|
| இயக்கம் | கங்கை அமரன் |
| தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
| கதை |
|
| இசை | இளையராஜா |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | நிவாஸ் |
| படத்தொகுப்பு | |
| கலையகம் | பாவலர் கிரியேசன்ஸ் |
| வெளியீடு | 16 செப்டம்பர் 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கொக்கரக்கோ (Kokkarako) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை ஆர். டி. பாஸ்கர் தயாரித்தார். இத்திரைப்படம் மகேஷ், இளவரசி ஆகியோரின் அறிமுகமாகும்.
நடிகர்கள்
[தொகு]- மகேஷ் (அறிமுகம்)
- இளவரசி (அறிமுகம்)
- சசிவர்தன் (அறிமுகம்)
- சண்முகசுந்தரம்
- சில்க் ஸ்மிதா
- குமரிமுத்து
- வெள்ளை சுப்பையா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1] பாடல் வரிகளை வாலி, வைரமுத்து, கங்கை அமரன், சிவகாமசுந்தரி ஆகியோர் இயற்றியுள்ளனர்..[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கொக்கரக்கோ திரைப்படம். spicyonion.com.
- ↑ கொக்கரக்கோ பாடல். cinema.dinamalar.com.