என் ராசாவின் மனசிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என் ராசாவின் மனசிலே
இயக்குனர்கஸ்தூரி ராஜா
தயாரிப்பாளர்ராஜ்கிரண்
கதைகஸ்தூரி ராஜா
இசையமைப்புஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
விநியோகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 1991 (1991-04-13)
கால நீளம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுவாக்கத்தில் ராஜசேகர், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3][4][5]

பாடல்கள்[தொகு]

Untitled

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1991-ல் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களை இளையராஜா, பொன்னடியான், உஷா மற்றும் பிறைசூடன் உள்ளிட்டோர் எழுதியிருந்தனர்.[6][7]

எண் பாடல் பாடியவர்(கள்) கால அளவு
1 'குயில் பாட்டு' (மகிழ்ச்சி) சுவர்ணலதா 4:54
2 'குயில் பாட்டு' (சோகம்) சுவர்ணலதா 3:35
3 'பாரிஜாத பூவே' எஸ். என். சுரேந்தர், சித்ரா 5:00
4 'பெண் மனசு ஆழம் என்று' இளையராஜா 3:50
5 'போடா போடா புண்ணாக்கு' கல்பனா, வடிவேலு, ராஜ்கிரண் 5:43
6 'சோலை பசுங்கிளியே' இளையராஜா 4:33

சான்றுகள்[தொகு]

  1. "Filmography of en rasavin manasile". cinesouth.com. பார்த்த நாள் 2013-04-21.
  2. "En Raasavin Manasulle (1991)". spicyonion.com. பார்த்த நாள் 2013-04-21.
  3. K. Vijian (1993-05-21), "It's more than a love story", New Straits Times, http://news.google.com/newspapers?id=aNhOAAAAIBAJ&sjid=zRMEAAAAIBAJ&pg=4368%2C464823, பார்த்த நாள்: 2013-04-21 
  4. S.R. Ashok Kumar (2006-08-17). "A veteran star at a young age". hindu.com. பார்த்த நாள் 2013-04-21.
  5. "Comedian's son takes the mantle". indiaglitz.com (2006-11-07). பார்த்த நாள் 2013-04-21.
  6. "Download En Raasavin Manasile by Ilaiyaraaja on Nokia Music". music.ovi.com. பார்த்த நாள் 2013-04-21.
  7. "En Raasavin Manasula". hummaa.com. பார்த்த நாள் 2013-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_ராசாவின்_மனசிலே&oldid=2703644" இருந்து மீள்விக்கப்பட்டது