அம்மா (1982 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மா (Amma) 1982 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் ராஜசேகர் இயக்கத்திலும், ஏ. வி. எம். தயாரிப்பிலும் வெளிவந்தது. இப்படத்தின் முதன்மை வேடங்களில் பிரதாப் போத்தன், சரிதா நடித்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.

வரிசை எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "பூ முகம் சிவக்க" பி. சுசீலா
2 "போதையில் பொங்கும் ஆசையில்" மலேசியா வாசுதேவன், எல். ஆர். அஞ்சலி
3 "அம்மாவே தெய்வம்" பி. சுசீலா
4 "மழையே மழையே இளமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_(1982_திரைப்படம்)&oldid=3712346" இருந்து மீள்விக்கப்பட்டது