ராஜ்குமார் பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜ்குமார் பாரதி
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசைப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1982-இன்று வரை

ராஜ்குமார் பாரதி கருநாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் மறுமலர்ச்சி கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப் பேரனாவார்.[1]

வரலாறு[தொகு]

அவரது தாயார், லலிதா பாரதி, ராஜ்குமார் பாரதிக்கு 5 வயதில் இசை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். வள்ளியூர் குருமூர்த்தி, பாலமுரளிக்ருஷ்ணா மற்றும் டி வி கோபால கிருஷ்ணன் அவரை மேலும் இசை உலகில் வளர்த்தனர். ராஜ்குமார் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு பொறியாளர் பொறியாளர், சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பொறியியற் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rajkumar Bharathi". 2013-11-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. Feroze Ahmed. "Carnatic, rock and a cause". The Hindu. Archived from the original on 2013-12-03. https://web.archive.org/web/20131203044024/http://hindu.com/thehindu/lf/2002/12/15/stories/2002121502330200.htm. பார்த்த நாள்: 2013-11-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்குமார்_பாரதி&oldid=3226703" இருந்து மீள்விக்கப்பட்டது