வளையல் சத்தம்
Appearance
வளையல் சத்தம் | |
---|---|
இயக்கம் | ஜீவபாலன் |
தயாரிப்பு | கே. ஆர். பிரகாஷ் |
கதை | ஜீவபாலன் |
திரைக்கதை | ஜீவபாலன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முரளி பாக்கியலட்சுமி ராஜா மாதுரி |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | பாலன் பிக்சர்ஸ் |
விநியோகம் | பாலன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 13 பெப்ரவரி 1987 |
ஓட்டம் | 137 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வளையல் சத்தம் (Valayal Satham) என்பது ஜீவபாலன் இயக்கி, கே. ஆர். பிரகாஷ் தயாரித்த 1987 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் முரளி, பாக்கியலட்சுமி, ராஜா, மாதுரி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.[1]
நடிகர்கள்
[தொகு]- முரளி
- பாக்கியலட்சுமி (பாக்கியா என்ற பெயரில்)
- ராஜா
- மாதுரி
- மா. நா. நம்பியார்
- எம். என். ராஜம்
- மனோரமா
- சனகராஜ்
- செந்தில்
- அனுஜா
- பிந்துகோஸ்
- எஸ். ஆர். விஜயா
- ஸ்ரீ கௌரி
- சியாமளா குமாரி
- சின்னி ஜெயந்த்
- எம். எஸ். கே. குமரன்
- பட்டுக்கோட்டை பாஸ்கர்
- கே. ரெங்க ராமாணுஜம்
- மாஸ்டர் சத்தீஷ்
- மாஸ்டர் அரவிந்த்
- பசி நாராயணன்
- வெள்ளை சுப்பையா
- குமரிமுத்து
- எம். எல். ஏ. தங்கராஜ்
- குள்ளமணி
- பக்கிரிசாமி
- நெல்லை சாரதி
- பெரிய கருப்ப தேவர்
- ஜோதி கதிர்வேல்
- லகியம் ராமதுரை
இசை
[தொகு]பதன்னிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைக்க, பாடல் வரிகளை வாலி எழுத, பின்னணிப் பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, கே. எஸ். சித்ரா, சாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Valayal Satham". youtube.com. Retrieved 2014-07-24.
பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்