பிரியமானவளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரியமானவளே
இயக்குனர் கே. செல்வபாரதி
தயாரிப்பாளர் சிவராஜி
வெங்கடராஜி
நடிப்பு விஜய்
சிம்ரன்
கசான்கான்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வையாபுரி
விவேக்
ராதிகா சௌத்ரி
இசையமைப்பு எஸ். ஏ. ராஜ்குமார்
வெளியீடு 2000
நாடு இந்தியா
மொழி தமிழ்

பிரியமானவளே 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியமானவளே&oldid=2204368" இருந்து மீள்விக்கப்பட்டது