கடமை கண்ணியம் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இயக்கம்சந்தான பாரதி
தயாரிப்புகமல்ஹாசன்
சந்திரஹாசன்
கதைடி தனபாலன்
திரைக்கதைஅனந்து
சந்தான பாரதி
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
கீதா
ஜீவிதா
நாசர்
டெல்லி கணேஷ்
கமலா காமேஷ்
நளினி
சிவசந்திரன்
வி. கே. ராமசாமி
மலேசியா வாசுதேவன்
மேஜர் சுந்தரராஜன்
ஒளிப்பதிவுசுரேஷ் குமார். ஏ
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு12 சூன் 1987 (1987-06-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு 1987 ஆவது ஆண்டில் சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், கீதா, கேப்டன் ராஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்றாலும் இது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[1] இத்திரைப்படம் சத்யராஜ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவியது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்தாலும் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை.[2]

நடிகர்கள்[தொகு]

துணுக்குகள்[தொகு]

"கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்பது முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை அவர்களின் தாரக மந்திரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. " 'அந்த நாள்' முதல் 'டு லெட்' வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?". ஆனந்த விகடன். 6 மார்ச் 2019. 17 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Cinesouth entry". 2013-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]