உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வகைதிரைப்படத் தயாரிப்பு நிறுவனம்
திரைப்பட வெளியீட்டு நிறுவனம்
நிலைஇயங்குநிலை
நிறுவுகை1981
நிறுவனர்(கள்)கமல்ஹாசன்
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்கமல்ஹாசன்
சந்திரஹாசன்
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படங்கள்
இணையத்தளம்http://rkfi.in/

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். ஹாசன் சகோதரர்கள் (Hassan Brothers) என்ற பெயருடன் 1981ம் ஆண்டு, ராஜ பார்வை திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. தற்போது இந்நிறுவனம் கமல்ஹாசனின் சகோதரர்கள், சாருஹாசன் மற்றும் சந்திரஹாசனின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

திரைப்படங்கள்

[தொகு]

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல்

ஆண்டு திரைப்படத்தின் பெயர் மொழி குறிப்புகள்
2019 கடாரம் கொண்டான் தமிழ்
2018 விஸ்வரூபம் 2 தமிழ்
இந்தி
2015 உத்தம வில்லன் தமிழ்
தூங்காவனம் தமிழ்
தெலுங்கு
2013 விஸ்வரூபம் தமிழ்
இந்தி
-
2009 உன்னைப்போல் ஒருவன் தமிழ் -
2005 மும்பை எக்ஸ்பிரஸ் தமிழ்
இந்தி
-
2004 விருமாண்டி தமிழ் -
2003 நளதமயந்தி தமிழ் -
2000 ஹே ராம் தமிழ்
இந்தி
-
1998 காதலா! காதலா! தமிழ் வெளியீடு மட்டும்
1997 சாச்சி 420 இந்தி -
1995 சதிலீலாவதி தமிழ் -
குருதிப்புனல் தமிழ் -
பாசவலை
(சுப சங்கல்பம்)
தமிழ்
தெலுங்கு
தமிழ் மொழி வெளியீடு மட்டும்
1994 மகளிர் மட்டும் தமிழ் -
1992 தேவர் மகன் தமிழ் -
1991 குணா தமிழ் வெளியீடு மட்டும்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ் -
1988 சத்யா தமிழ் -
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு தமிழ் -
1986 ஹரே ராதா ஹரே கிருஷ்ணா

(ஒக ராதா இந்தரு கிருஷ்ணலு)

தமிழ்
தெலுங்கு
தமிழ் மொழி வெளியீடு மட்டும்
1986 விக்ரம் தமிழ் -
1981 ராஜ பார்வை தமிழ் -

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]