கேப்டன் ராஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் ராஜூ
ஒரு கல்லூரி விழாவில் கேப்டன் ராஜூ
பிறப்புஇராஜு தேனியல்
(1950-06-27)27 சூன் 1950
ஓமல்லூர், திருவாங்கூர் கொச்சி (தற்போது பத்தனம்திட்டா, கேரளம்), இந்தியா
இறப்பு17 செப்டம்பர் 2018(2018-09-17) (அகவை 68)
கொச்சி, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
இராஜூ தேனியல்
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1971 – 1976
தரம் தளபதி

இராஜூ தேனியல் (Raju Daniel) (27 சூன் 1950 - 17 செப்டம்பர் 2018), கேப்டன் ராஜூ (Captain Raju) என்ற தனது திரைப் பெயரால் நன்கு அறியப்பட்ட இவர், ஓர் இந்திய இராணுவ அதிகாரியும், இந்திய நடிகரும் ஆவார். மலையாளம், பாலிவுட், தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்களுக்காகவும், வில்லனாகவும் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும், விளம்பரங்களிலும் தோன்றினார். மேலும் இரண்டு மலையாளப் படங்களையும் இயக்கியுள்ளார். நாடோடிக்கட்டு திரைப்படத்தில் பாவனாயி என்ற வேடத்தில் தோன்றிய இவரது நகைச்சுவை தொழில்முறை கொலையாளி கதாபாத்திரம் மலையாளத் திரையுலகில் ஒரு வழிபாட்டு மரபை தோற்றுவித்தது.[1][2]

இவர் நடித்துள்ள தமிழ் திரைபடங்கள் பின்வருமாறு:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Captain Raju will always be remembered for his role as Mr Pavanayi". The Indian Express (in ஆங்கிலம்). 2018-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  2. RAJEEV, ARAVIND (2018-09-18). "The military man who gained immortality as 'Pavanayi'". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_ராஜூ&oldid=3537470" இலிருந்து மீள்விக்கப்பட்டது