சின்னப்பதாஸ் (திரைப்படம்)
Appearance
சின்னப்பதாஸ் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | சித்ரா லட்சுமணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் ராதா அனுமந்து கேப்டன் ராஜு டெல்லி கணேஷ் நாசர் ரவிச்சந்திரன் எஸ். எஸ். சந்திரன் கோகிலா குயிலி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்னப்பதாஸ் (திரைப்படம்) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை சி. வி. ராஜேந்திரன் இயக்கினார்.