என் ஜீவன் பாடுது
Appearance
என் ஜீவன் பாடுது | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சரண்யா பொன்வண்ணன் ஜெய்சங்கர் கேப்டன் ராஜு சின்னி ஜெயந்த் கபில்தேவ் எம். ஆர். பாரதி பிரதாப் கே. போத்தன் தியாகு மனோரமா சுதா |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் |
வெளியீடு | சூன் 23, 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் ஜீவன் பாடுது (En Jeevan Paduthu) 1988 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் கார்த்திக், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-சூன்-1988.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளில் எங்கிருந்தோ அழைக்கும் என்ற ஒரு பாடலை இளையராஜாவும், மற்ற அனைத்துப் பாடல்களையும் பஞ்சு அருணாசலமும் இயற்றினர்.[1]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"ஆண் பிள்ளை என்றால்" | எஸ். ஜானகி, மனோ குழுவினர் | பஞ்சு அருணாசலம் | 4:43 |
"எங்கிருந்தோ அழைக்கும்" | லதா மங்கேஷ்கர் | இளையராஜா | 4:34 |
"எங்கிருந்தோ அழைக்கும்" | இளையராஜா | 4:37 | |
"எங்கிருந்தோ அழைக்கும்" | மனோ, லதா மங்கேஷ்கர் | 2:57 | |
"காதல் வானிலே | எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | 4:35 |
"கட்டி வச்சுக்கோ எந்தன்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:42 | |
"மௌனம் ஏன் மௌனமே" | மனோ | 4:37 | |
"ஒரேமுறை உன் தரிசனம்" | எஸ். ஜானகி | 4:37 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "En Jeevan Paduthu Tamil film LP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.