காலையும் நீயே மாலையும் நீயே
தோற்றம்
| காலையும் நீயே மாலையும் நீயே | |
|---|---|
| இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
| தயாரிப்பு | ஆர். பொன்ராஜ் |
| இசை | தேவேந்திரன் |
| நடிப்பு | விஜயகாந்த் லட்சுமி பாண்டியன் செந்தில் ராதிகா ரேகா கே. விஜயன் வி. கோபாலகிருஷ்ணன் |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காலையும் நீயே மாலையும் நீயே 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார்.