சித்திரையில் நிலாச்சோறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரையில் நிலாச்சோறு
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புகே. முருகேசன்
ஆர். பழனிசாமி
எஸ். பாலசுப்ரமணி[1]
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா[2]
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சித்திரையில் நிலாச்சோறு (Chithirayil Nilachoru), என்பது அக்டோபர் 18, 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஆர். சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.[3][4] இதற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

"தெய்வத் திருமகள்" என்னும் தமிழ்த் திரைப்படத்தில் குழந்தையாக நடித்த சாரா இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வசுந்த்ரா காஷ்யோப் ஆசிரியையாக நடித்துள்ளார்.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

சித்திரையில் நிலாச்சோறு
ஒலிப்பதிவு
வெளியீடு26 ஏப்ரல் 2013
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏப்ரல் 26, 2013 அன்று வெளியாயின. இத்திரைப்பட பாடல்களுக்கு பிகைன்ட் வுட்ஸ் 1.5/5 தரங்கொடுத்திருக்கிறது.[1]

பாடல்களின் பட்டியல்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "கல்லாலே செஞ்சு வச்ச"  ஹரிச்சரன் 5:44
2. "உங்கப்பன் பேர சொல்லி"  இளையராஜா 5:23
3. "காலையிலே மாலை வந்தது"  சப்த பர்னார் 4:41
4. "நன்றி சொல்ல வேண்டும்"  பி.கார்த்தி, பிரிய தர்ஷினி 4:56
5. "கல்லாலே செஞ்சு வச்ச"  பிரிய தர்ஷினி 5:44
மொத்த நீளம்:
21:28

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://behindwoods.com/tamil-movies/chithiraiyil-nila-soru/chithiraiyil-nila-soru-songs-review.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.