அன்று சிந்திய ரத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்று சிந்திய ரத்தம்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்[1]
தயாரிப்புபாலகிருஷ்ணன்
கீதா சித்ரா
காமாட்சி
மாணிக்கம்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பத்மபிரியா
வெளியீடுசனவரி 14, 1977
நீளம்3752 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்று சிந்திய ரத்தம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன், ஆர். சுந்தரம் என்ற பெயரில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_சிந்திய_ரத்தம்&oldid=2703155" இருந்து மீள்விக்கப்பட்டது