அன்று சிந்திய ரத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்று சிந்திய ரத்தம்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்[1]
தயாரிப்புபாலகிருஷ்ணன்
கீதா சித்ரா
காமாட்சி
மாணிக்கம்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பத்மப்பிரியா
வெளியீடுசனவரி 14, 1977
நீளம்3752 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்று சிந்திய ரத்தம் (Andru Sinthiya Ratham) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன், ஆர். சுந்தரம் என்ற பெயரில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamilsongslyrics.our24x7i.com/tamil/tamil_films/ANDRU_SINDHIYA_RATHTHAM/1130.jws
  2. Andru Sinthiya Ratham. Geetha Chitra. 1977. Opening credits, from 0:00 to 2:25.
  3. Sri Kantha, Sachi (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books". Ilankai Tamil Sangam. Archived from the original on 23 January 2019. பார்க்கப்பட்ட நாள் 30 May 2021.
  4. "Andru Sinthiya Ratham". Tamil Songs Lyrics. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_சிந்திய_ரத்தம்&oldid=3851952" இலிருந்து மீள்விக்கப்பட்டது