ஒயிலாட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒயிலாட்டம்
Oyilattam
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஜே. வி. ருக்மாங்கதன்
கதைஆர். சுந்தர்ராஜன் (வசனம்)
திரைக்கதைஆர். சுந்தர்ராஜன்
இசைதேவா
நடிப்புஷார்மிளா
ராதாரவி
செந்தில்
ஆர். சுந்தர்ராஜன்
விநியோகம்லியோ இண்டர்நேசனல்
வெளியீடு2 அக்டோபர் 1991 (1991-10-02)[1]
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒயிலாட்டம் (Oyilattam) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஜே. வி. ருக்மாங்கதன் தயாரித்த இப்படத்தில் ஷார்மிளா, ராதாரவி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[3]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1. வந்தனம் வந்தனம் மலேசியா வாசுதேவன் காளிதாசன் 03:56
2 தெப்பகுளத்துக்குள்ள எஸ். ஜானகி 4:36
3 அதுமாத்ரம் ஒத்துக்கிருமா மலேசியா வாசுதேவன் 04:37
4 ஆத்தோரம் ஒரு காதல் சுவர்ணலதா 04:15
5 தழுவி தழுவி வரும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:56
6 பாட வந்த பூங்குயில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:49
7 ஒரு பொண்ண நெனச்சு மலேசியா வாசுதேவன், மின்மினி 04:38
8 பொண்ணத் தொடாதே எஸ். குழந்தைவேலு (அறிமுகம்)

மேற்கோள்கள்[தொகு]