உள்ளடக்கத்துக்குச் செல்

பயணங்கள் முடிவதில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயணங்கள் முடிவதில்லை
இயக்கம்ஆர்.சுந்தர்ராஜன்
தயாரிப்புபி. முத்துசாமி
ஆர். இளஞ்செழியன்
கதைகோவைத்தம்பி
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
பூர்ணிமா ஜெயராம்
பூர்ணம் விஸ்வநாதன்
ராஜேஷ்
எஸ்.வி.சேகர்
டி.கே.எஸ்.சந்திரன்
ரஜனி
ஒளிப்பதிவுகஸ்தூரி
படத்தொகுப்புபி.பாஸ்கரன்
வெளியீடுபெப்ரவரி 26, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பயணங்கள் முடிவதில்லை இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-பிப்ரவரி-1982.

விருதுகள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் இயற்றியுள்ளனர்.

வரிசை எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட: நொடிகள்)
1 ஹே ஆத்தா எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04:34
2 இளைய நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து 04:40
3 மணியோசை கேட்டு ௭ழுந்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி முத்துலிங்கம் 04:38
4 முதல் முதல் ராகதீபம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:25
5 சாலையோரம் சோலையொன்று எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:32
6 தோக இளமயில் ஆடிவருகுது எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:39
7 வைகறையில் வைகைக் கரையில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04:30

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணங்கள்_முடிவதில்லை&oldid=4158311" இலிருந்து மீள்விக்கப்பட்டது