அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | கேஆர்ஜி ஆர்ட் புரொடெக்சன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | கபில் தேவ் சுலக்சனா சிவசந்திரன் வனிதா கிருஷ்ணசந்திரன் |
ஒளிப்பதிவு | என். கே. விஷ்வநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். இராமலிங்கம் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை (Antha Rathirikku Satchi Illai) 1982 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கபில் தேவ் என்ற நடிகர் அறிமுகம் ஆனார். இவருடன் சுலக்சனா, சிவ சந்திரன், வனிதா கிருஷ்ணசந்திரன் போன்றோர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்[தொகு]
- கபில் தேவ்
- சுலக்சனா
- சிவசந்திரன்
- வனிதா கிருஷ்ணசந்திரன்
- உசா
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Antha Rathirikku Satchi Illai LP Vinyl Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 2014-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407100841/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F65%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-04-04.
- ↑ "Tamil Movie-Antha Rathirikku Satchi Illai-Romantic Super Hit Movie". youtube. https://www.youtube.com/watch?v=qB-rOArDukc. பார்த்த நாள்: 2015-04-04.