மெல்லத் திறந்தது கதவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெல்லத் திறந்தது கதவு
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைம. சு. விசுவநாதன்
இளையராஜா
நடிப்புமோகன்
ராதா
அமலா
விசு
நம்பியார்
செந்தில்
குண்டு கல்யாணம்
சார்லி
ஒளிப்பதிவுராஜ ராஜன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
விநியோகம்எவிஎம் தயாரிப்புக்கள்
வெளியீடு12 செப்டெம்பர் 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெல்லத் திறந்தது கதவு 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்க மோகன், ராதா, அமலா மற்றும் செந்தில் போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.[1]

இத்திரைப்படத்திற்கு இளையராஜாவும் எம். எஸ் விஸ்வநாதனும் இணைந்து இசை அமைத்தனர். இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் மற்றும் விஷ்வதுளசி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தனர்.

நடிப்பு[தொகு]

நடிகர் கதாப்பாத்திரம்
மோகன் சுப்ரமணி
ராதா துளசி
விசு துளசியின் தந்தை
செந்தில் விசுவின் துணை உதவியாளர்
அமலா நூர்யஹான்
எம். என். நம்பியார் ஹிந்தி ஆசிரியரும் நூர்யஹானின் தந்தையும்
சார்லி சுப்ரமணியின் நண்பன்
குண்டு கல்யாணம் சுப்ரமணியின் நண்பன்

இசை[தொகு]

பாடல்கள்[2]
# பாடல்வரிகள்பாடகர் (கள்) நீளம்
1. "வா வெண்ணிலா"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4.39
2. "தேடும் கண் பார்வை"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4.43
3. "தில் தில் தில் மனதில்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4.41
4. "குழலூதும் கண்ணனுக்கு"  வாலிசித்ரா 4.38
5. "ஊரு சனம்"  கங்கை அமரன்எஸ். ஜானகி 4.38
6. "சக்கர கட்டிக்கு"  கங்கை அமரன்சித்ரா, எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா 5.18
7. "வா வெண்ணிலா"  வாலிஎஸ். ஜானகி 2.8

மேற்கோள்கள்[தொகு]

  1. "cinesouth". பார்த்த நாள் March 21, 2012.
  2. "Mella Thirandhathu Kadhavu songs". பார்த்த நாள் March 21, 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மெல்லத் திறந்தது கதவு