உள்ளடக்கத்துக்குச் செல்

என் ஆசை மச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் ஆசை மச்சான்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புதமிழ் பாத்திமா
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
முரளி
ரேவதி
ரஞ்சிதா
கசான் கான்
காந்திமதி
ராதாரவி
ஆர். சுந்தர்ராஜன்
மோனிகா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் ஆசை மச்சான் (En Aasai Machan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[1]

வ. எண் பாடல் பாடகர்கள் நீளம் வரிகள்
1 "ஆடியில சேதி" கே. எஸ். சித்ரா 4:57 காளிதாசன்
2 "கருப்பு நிலா" கே. எஸ். சித்ரா 5:15
3 "ராசிதான் கை ராசிதான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:04 வாலி
4 "சோறு கொண்டு போற" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 3:51 கங்கை அமரன்
5 "தலைவனை அழைக்குது" எஸ். ஜானகி 4:38 காளிதாசன்
6 "தென் மதுரை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09
7 "வலை விரிக்கிறேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:51

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Find Tamil Movie En Asai Machan, En Asai Machan Reviews, Expert Review and Casts". web.archive.org. 2010-09-14. Archived from the original on 2010-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_ஆசை_மச்சான்&oldid=3747987" இலிருந்து மீள்விக்கப்பட்டது