வேலுசாமி (திரைப்படம்)
தோற்றம்
| வேலுசாமி | |
|---|---|
சுவரொ்ட்டி | |
| இயக்கம் | அருள் |
| தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேனுகோபால் |
| கதை | அருள் |
| இசை | தேவா |
| நடிப்பு | |
| படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
| கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
| விநியோகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
| வெளியீடு | 15 சனவரி 1995 |
| ஓட்டம் | 140 minutes |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வேலுசாமி (Veluchami) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை அருள் இயக்கினார். தேவாவின் இசையில் இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், வினிதா, சுருதி, கவுண்டமணி. செந்தில், ஜெய்கணேஷ், கேப்டன் ராஜூ ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "veluchamy ( 1995 )". Cinesouth. Archived from the original on 29 October 2006. Retrieved 21 January 2013.
- ↑ சரண்யா, அருண் (15 January 1995). "பொங்கல் ரிலீஸ் – பம்பர் அறுவடை!". கல்கி (in Tamil). pp. 62–63. Archived from the original on 9 September 2023. Retrieved 9 September 2023 – via Internet Archive.
{{cite magazine}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Veluchami (Original Motion Picture Soundtrack)". ஆப்பிள் மியூசிக். Archived from the original on 6 February 2023. Retrieved 6 February 2023.