நல்ல நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல நாள்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புபி. தண்டாயுதபாணி
தேவர் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
நளினி
வெளியீடுசூன் 1, 1984
நீளம்3959 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல நாள் (Nalla Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதினார்.

வ. எண்# பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "ஒத்தையிலே பெண் குதிரை" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி 04:29
2 "போடு தந்தனதத்தோம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:26
3 "வேணாம் வேணாம்" எஸ். பி. சைலஜா 04:19
4 "வெட்டவெளி பொட்டலிலே நட்டநடு" எஸ். ஜானகி 04:30
5 "யம்மா யம்மா நீ வாழணும்" மலேசியா வாசுதேவன், குழுவினர் 04:24

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmlist of Vijayakanth". www.lakshmansruthi.com. 2019-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-04-14 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_நாள்&oldid=3677627" இருந்து மீள்விக்கப்பட்டது