உள்ளடக்கத்துக்குச் செல்

நினைத்து நினைத்துப் பார்த்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
இயக்கம்மணிகண்டன்
தயாரிப்புபாபு ராஜா
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்புவிக்ராந்த் (நடிகர்)
ஆஷிதா
ஒளிப்பதிவுமது Madhu Ambat
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
கலையகம்ஜேஜே குட் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைத்து நினைத்துப் பார்த்தேன் 2007 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விக்ராந்த், ஆஷிதா, கருணாஸ், ரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஜொஷூ ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]