தாய்நாடு (1989 திரைப்படம்)
Appearance
தாய்நாடு | |
---|---|
இயக்கம் | அரவிந்தராஜ் |
தயாரிப்பு | மாதம்பட்டி சிவகுமார் |
இசை | ஆபாவாணன் மனோஜ் கியான் |
நடிப்பு | சத்யராஜ் ராதிகா ஜெய்சங்கர் கேப்டன் ராஜ் இளவரசன் கிட்டி ஜனகராஜ் எம். என். நம்பியார் நாசர் பாண்டியன் தியாகு கோகிலா ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | ஏ. ரமேஷ்குமார் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
வெளியீடு | பெப்ரவரி 16, 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய்நாடு இயக்குனர் அரவிந்தராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் ஆபாவாணன்
மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-பிப்ரவரி-1989.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.