காவலுக்குக் கெட்டிக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காவலுக்குக் கெட்டிக்காரன்
ஒலித்தட்டு அட்டை
இயக்கம்சந்தான பாரதி
தயாரிப்புவி. கலாநிதி
எஸ். தனஞ்சாயன்
ஆர். முருகசாமி
கதைமு. கருணாநிதி
திரைக்கதைமு. கருணாநிதி
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். எம். ரெங்குசாமி
படத்தொகுப்புதுரைராஜ்
ஆர். தினகரன்
தயாரிப்புதிரை கூடம்
விநியோகம்திரை கூடம்
வெளியீடுசனவரி 14, 1990 (1990-01-14)
நேரம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காவலுக்குக் கெட்டிக்காரன் (Kavalukku Kettikaran) 1990 ஆவது ஆண்டில் வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] சந்தான பாரதி இயக்கிய இப்படத்தில் பிரபு, நிரோஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2][3][4]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை இளைய பாரதி மற்றும் மு. கருணாநிதி ஆகியோர் எழுதியுள்ளனர்.[5]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:நொ)
1 "அம்மா அம்மா" மலேசியா வாசுதேவன் 4:37
2 "இதழெனும்" மனோ, எஸ். ஜானகி 5:15
3 "காவலுக்கு" இளையராஜா 2:50
4 "குத்தம்" மலேசியா வாசுதேவன் 4:58
5 "சோலை இளங்குயில்" மனோ, சித்ரா 5:08

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. "filmography of kavalukku kettikaran". cinesouth.com. 2014-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Find Tamil Movie Kavalukku Kettikaran". jointscene.com. 2014-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Kavulukku Kettikaran". popcorn.oneindia.in. 2012-07-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "Find Tamil Movie Kavalukku Kettikaran". jointscene.com. 2014-11-26 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]