கண்ணுக்கு மை எழுது (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணுக்கு மை எழுது
இயக்குனர் மகேந்திரன்
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு பானுமதி
சுஜாதா
சரத் பாபு
வடிவுக்கரசி
வெளியீடு 1 நவம்பர் 1986
மொழி தமிழ்

கண்ணுக்கு மை எழுது 1986ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] பானுமதி,சுஜாதா, சரத் பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]