சாசனம் (திரைப்படம்)
தோற்றம்
| சாசனம் | |
|---|---|
| இயக்கம் | மகேந்திரன் |
| தயாரிப்பு | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
| இசை | பாலபாரதி |
| நடிப்பு | அரவிந்த்சாமி கௌதமி ரஞ்சிதா |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| கலையகம் | NFDC |
| வெளியீடு | 28 ஜூலை 2006 |
| ஓட்டம் | 141 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சாசனம் (Sasanam) 2006ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளிந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, கௌதமி, ரஞ்சிதா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு பாலபாரதி இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- அரவிந்த்சாமி
- கௌதமி - விசாலாட்சி
- ரஞ்சிதா - சரோஜி
- தலைவாசல் விஜய்
- சபிதா ஆனந்த்
- சுஜிதா