பாலபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலபாரதி
பிறப்புபாலபாரதி
தேசியம்இந்தியர்
பணிஇசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1992-நடப்பு

பாலபாரதி (Balabharathi) தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தலைவாசல் , அமராவதி ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். [1][2][3]

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் இயக்குனர் குறிப்பு
1992 தலைவாசல் செல்வா அறிமுகம்
1993 அமராவதி செல்வா
பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது
2006 சாசனம் மகேந்திரன்
2006 மெர்க்குரி பூக்கள் ௭ஸ். ௭ஸ். ஸ்டான்லி பின்னணி இசை மட்டும்
2012 நாங்க செல்வா
2017 ஊதாரி வெளிவர இருக்கும் திரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலபாரதி&oldid=3278464" இருந்து மீள்விக்கப்பட்டது