சிப்பிக்குள் முத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிப்பிக்குள் முத்து, கே. விஸ்வநாத் இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமலஹாசன், இராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் சுவாதிமுத்யம் என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா ஆவர்.[1] இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. சைலஜா ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பிக்குள்_முத்து&oldid=2704832" இருந்து மீள்விக்கப்பட்டது