கே. விஸ்வநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. விஸ்வநாத்
Kasinathuni Viswanath.jpg
பிறப்புகாசினாதுணி விஸ்வநாத்
19 பெப்ரவரி 1930 (1930-02-19) (அகவை 92)
பெடுபுலிவாரு, ஆந்திரப் பிரதேசம்
பணிஒலி வடிவமைப்பாளர்
இயக்குனர்
எழுத்தாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1957–தற்போது
விருதுகள்தாதாசாகெப் பால்கே விருது (2016)
பத்மசிறீ
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
நந்தி விருது
தென்னக பிலிம்பேர் விருது
மதிப்புறு முனைவர் பட்டம்
சர்வதேச மரியாதை

கே. விஸ்வநாத் இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[1]

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது.[2]

திரைப்பட வரலாறு[தொகு]

தமிழில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விஸ்வநாத்&oldid=3515502" இருந்து மீள்விக்கப்பட்டது