டப்பிங் ஜானகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டப்பிங் ஜானகி
பிறப்புஜானகி
28 ஆகத்து 1949 (1949-08-28) (அகவை 70)
இந்தியா பெத்தபுரம்
ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிநடிகை
அறியப்படுவதுசலங்கை ஒலி
கீதாஞ்சலி
சிப்பிக்குள் முத்து
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்

டப்பிங் ஜானகி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] இவர் புகழ்பெற்ற டப்பிங் கலையாளர் என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

இவர் ஆந்திரப் பிரதேசம் பெத்தபுரம் எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.[2]

தொழில்[தொகு]

இவர் ஏ. வி. எம் தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த கஸ்தூரிபாய் அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஜானகி நடித்த படங்களில் சில..

தமிழ்[தொகு]

தமிழ்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Dubbing Janaki". Telugu FilmNagar. பார்த்த நாள் 16 October 2017.
  2. "Telugu supporting actress dubbing Janaki". nettv4u.com. பார்த்த நாள் 16 October 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்பிங்_ஜானகி&oldid=2717362" இருந்து மீள்விக்கப்பட்டது