கோலபுடி மாருதி ராவ்
Appearance
கோலபுடி மாருதி ராவ் | |
---|---|
பிறப்பு | 14 ஏப்ரல் 1939 விஜயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (now in ஆந்திரப் பிரதேசம், India) |
இருப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா |
பணி | எழுத்தாளர், திரைகதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இயக்குநர் |
வலைத்தளம் | |
www.gollapudimaruthirao.com www.koumudi.net. |
கோலபுடி மாருதி ராவ் என்பவர் இந்தியத் திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞர்.
இவர் 230 க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். [1][2]
சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடிகர் பலதரப்பட்ட நந்தி விருதுகளைப் பெற்றவர். ஆந்திர அரசின் விருதான நந்தி விருதினை ஆறு முறை பெற்றுள்ளார். [3][4]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- பிரேமா (1989)
- யமுடிக்கு முகுடு (1988)
- சம்சாரம் ஒக்க சதுரங்கம் (1987)
- ஸ்வாதி முட்யம்
- தேவந்தகுடு (1984)
- சிம்ஹபுரி சிம்ஹம் (1983)
- குடசேரி நம்பர்.1 (1983)
- ஆலய சிகரம் (1983)
- அபிலாசா (1983)
- சிவடு சிவடு சிவடு (1983)
- இன்டிலோ ராமையா வீட்டிலோ கிருஷ்ணய்யா (1982)
- ஆதித்யா 369
- முராரி
- தரங்கினி
- புரோக்கர்
- லீடர் (2010)
- இன்கோசாரி
- தருவு (2012)
- சுகுமாருடு
- ரவுடி பெளோ
- காஞ்சி (2015)
- சைஸ் சீரோ (2015)
- இஞ்சி இடுப்பழகி (2015; தமிழ் திரைப்படம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Special Program on Gollapudi Maruthi Rao Filmography (TV5) -Part 05 – AP News 2012-11-12 – Video – APLatestNews.com
- ↑ "Gollapudi Maruthi Rao Movies List Telugu Actors Pluz Cinema". Archived from the original on 2013-05-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-24.
- ↑ "Rich tributes paid to Bharago". The Hindu (Chennai, India). 15 April 2010 இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100420014532/http://www.hindu.com/2010/04/15/stories/2010041560010300.htm.
- ↑ "Stalwarts enliven Ugadi festivities". The Hindu (Chennai, India). 5 April 2011. http://www.thehindu.com/news/cities/Vijayawada/stalwarts-enliven-ugadi-festivities/article1602323.ece.