உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கோலபுடி மாருதி ராவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

இல்லாத கட்டுரைகளுக்கு உள்ளிணைப்பு தருவதனை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

அதிகபடியான சிவப்பிணைப்பு உள்ளதால் இவ்வாறு கருதுகின்றீர்கள் என நினைக்கிறேன். பொதுவாக சிவப்பிணைப்புகள் விக்கிப்பீடியர்களை புது கட்டுரை எழுத தூண்டுதலாக இருக்கும்,. என்பது என் எண்ணம். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:41, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரையைப் படிக்கும் வாசகரின் கண்களை அதிகப்படியான சிவப்பிணைப்புகள் உறுத்தும். இதைத் தவிர, பிறமொழிப் படங்கள் குறித்த கட்டுரைகள் எழுதப்பட நீண்ட நாட்கள் ஆகலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:18, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

கோலபுடி மாருதி ராவ் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.