பிரேமா (1989 திரைப்படம்)
தோற்றம்
| பிரேமா | |
|---|---|
| இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்) |
| தயாரிப்பு | டி. ராமா நாயுடு |
| திரைக்கதை | சுரேஷ் கிருஷ்ணா அனந்து |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | வெங்கடேஷ் (நடிகர்) ரேவதி (நடிகை) |
| ஒளிப்பதிவு | பி. எஸ். பிரகாஷ் |
| கலையகம் | சுரேஷ் புரொடக்சன்ஸ் |
| வெளியீடு | 12 சனவரி 1988 |
| ஓட்டம் | 156 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
பிரேமா 1989 ல் வெளிவந்த தெலுங்கு காதல் திரைப்படமாகும்.[1] இதனை ராமா நாயுடு இயக்கினார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டது.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக நந்தி விருதை வெங்கடேஷ் பெற்றார்.