யமுடிக்கு முகுடு
Appearance
யமுடிக்கு முகுடு | |
---|---|
இயக்கம் | ரவி ராஜ பின்னிசெட்டி |
தயாரிப்பு | நாராயண ராவ் சுதாகர் |
கதை | சத்யநாத் (வசனம்) |
இசை | ராஜ் கோடி |
நடிப்பு | சிரஞ்சீவி (நடிகர்) விஜயசாந்தி ராதா கைகலா சத்யநாராயணா கோட்டா சீனிவாச ராவ் கோலபுடி மாருதி ராவ் |
ஒளிப்பதிவு | ஹரி |
படத்தொகுப்பு | வெள்ளைச்சாமி |
வெளியீடு | 29 ஏப்ரல் 1993 |
நாடு | ![]() |
மொழி | தெலுங்கு |
யமுடிக்கு முகுடு (Yamudiki Mogudu) 1998 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம். இப்படத்தை ரவி ராஜ பின்னிசெட்டி இயக்கினார்.[1] இப்படத்தில் சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் தமிழில் ’அதிசய பிறவி’ என்ற பெயரில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது. இதில் கதாநாயகனாக ரஜினி நடித்தார்.
நடிகர்கள்
[தொகு]- சிரஞ்சீவி (நடிகர்)
- விஜயசாந்தி
- ராதா
- ராவ் கோபால ராவ்
- கைகலா சத்யநாராயணா
- கோட்டா சீனிவாச ராவ்
- அல்லு ராம லிங்கேஷ்
- சுதாகர்
- ஹரிபிரசாத்