மல்லிகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகா

பிறப்புரீஜா ஜான்சன்
திருச்சூர், கேரளா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002– தற்போது வரை

ரீஜா வேணுகோபால்,[1][2] அல்லது திரைப்படத்துறையில் நன்கு அறியப்பட்ட மல்லிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பொதுவாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரை வாழ்க்கை[தொகு]

மலையாளத்தில் 2002ஆம் ஆண்டில் நிழல்குது திரைப்படத்தில் அறிமுகமானார்.[3] அதனைத் தொடர்ந்து தமிழில் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் (2004) திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 நிழல்காது மல்லிகா மலையாளம்
2004 ஆட்டோகிராப் கமலா தமிழ் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2004 மகாநடிகன் தமிழ்
2004 நா ஆட்டோகிராப் விமலா தெலுங்கு
2004 நேருக்கு நேரே மலையாளம்
2005 திருப்பாச்சி கற்பகம் தமிழ்
2005 குண்டக்க மண்டக்க கவிதா தமிழ்
2006 திருப்பதி தமிழ்
2006 உனக்கும் எனக்கும் வள்ளி தமிழ்
2006 Odahuttidavalu புத்தலட்சுமி கன்னடம்
2008 தோட்டா கௌரி தமிழ்
2010 அம்மநிலவு மலையாளம்
2010 பிரியபெத்த நாட்டுக்கரே அம்பிலி மலையாளம்
2010 சினேகவீடு சாந்தி மலையாளம்
2010 இந்தியன் ருபீ சாஜி மலையாளம்
2010 பியாரி நதீரா பேரி National Film Award – Special Jury Award / Special Mention (Feature Film)
2012 நம்பர் 66 மதுர பஸ் பவயாமி மலையாளம்
2012 மிஸ்டர் மருமகன் அசோக்கின் சகோதரி மலையாளம்
2012 ஒழிமுறி மீனாட்சி மலையாளம் பரிந்துரை —SIIMA விருது - சிற‌ந்த துணை நடிகை
2012 புதிய தீரங்கள் புஷ்பா மலையாளம்
2013 சென்னையில் ஒரு நாள் சத்யமூர்த்தியின் மனைவி தமிழ்
2013 ஜிஞ்சர் தேவிகா மலையாளம்
2013 கதவீடு ஜமீலா மலையாளம்
2013 கால் மீ… மலையாளம் படப்பிடிப்பில்
2013 கதா மருகயானு மலையாளம் அறிவிக்கப்பட்டுள்ளது [4]

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி மொழி
2006 - 2008 அஞ்சலி அஞ்சலி சன் தொலைக்காட்சி தமிழ்
2008 திருவிளையாடல் குணவதி சன் தொலைக்காட்சி தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-23. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  2. http://www.indiaglitz.com/channels/tamil/article/10148.html
  3. http://www.rediff.com/movies/2002/jan/11adoor.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_(நடிகை)&oldid=3753703" இலிருந்து மீள்விக்கப்பட்டது