வியாபாரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வியாபாரி திரைப்படம்
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புசக்தி சிதம்பரம்
கதைசக்தி சிதம்பரம்
இசைதேவா[1]
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
தமன்னா
பிரகாஷ் ராஜ்
நமிதா
மாளவிகா
வடிவேலு
சீதா
சந்தானம்
நாசர்
வெளியீடுசூலை 11, 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்

வியாபாரி என்பது 2007ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய சக்தி சிதம்பரமே இதனை தயாரித்திருந்தார். எஸ். ஜே. சூர்யா, தமன்னா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் மல்டிபிலிசிட்டி என்னும் ஆங்கில திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 ஆசைபட்ட எல்லாத்தையும் ஹரிஹரன்
2 சூலை மாதத்தில் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி
3 கடி கடி மனோ, அனுராதா ஸ்ரீராம்
4 தா தா ரேஷ்மி, அரிஜித்
5 வெற்றி கண்டவன் பிளாஷ்,தேவன்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாபாரி_(திரைப்படம்)&oldid=1899643" இருந்து மீள்விக்கப்பட்டது