சாணக்கியா
Appearance
சாணக்கியா | |
---|---|
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
இசை | சிறீகாந்த் தேவா |
நடிப்பு | சரத்குமார், நமிதா கபூர் (நடிகை), லாயா, வடிவேலு (நடிகர்) கொச்சி ஹனீஃபா |
வெளியீடு | செப்டம்பர் 23, 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாணக்கியா 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எ. வெங்கடேஷ் இயக்கினார். இதில் சரத்குமார், நமிதா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர்[1]
கதாப்பாத்திரம்
[தொகு]- சரத்குமார் - பப்ளிசிட்டி கணேஷ்
- நமிதா கபூர் (நடிகை) - தேவயாணி
- லாயா - அஞ்சலி
- வடிவேலு (நடிகர்) - சுப்பிரமணி
- விண்சென்ட் செல்வா
- சலிம் கெளஸ்
- கொச்சி ஹனீஃபா