அட்டகத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்டகத்தி
அட்டகத்தி
இயக்கம்பா. ரஞ்சித்
தயாரிப்புசி. வி. குமார்
திரைக்கதைபா. இரஞ்சித்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புதினேஷ்
நந்திதா
ஐஸ்வரியா
ஒளிப்பதிவுபி. கே. வர்மா
படத்தொகுப்புலியோ ஜான் பவுல்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ஸ்டியோ கிரீன்
வெளியீடுஆகத்து 15, 2012 (2012-08-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அட்டகத்தி[1] 2012ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமாகும். இதை இயக்கியவர் பா.இரஞ்சித் , இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். தினேஸ், நந்திதா, ஐஸ்வரியா நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

தினகரன் (தினேஷ்) டுடோரியலில் படித்து ஆங்கிலத் தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன். சாலையில் நிற்கும் பேருந்தில் பார்க்கும் அத்தனைப் பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லாக் காதலும் சொதப்பி விடுகின்றது. ஆனாலும் காதலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றான். அவன் காதலில் ஜெயித்தானா? இலையா? என்பதே மீதிக்கதை..

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகத்தி&oldid=3285305" இருந்து மீள்விக்கப்பட்டது