உள்ளடக்கத்துக்குச் செல்

நந்திதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்திதா
நடிகை நந்திதா
பிறப்புபெங்களூரு, கர்நாடகா, இந்தியா
மற்ற பெயர்கள்ஸ்வேதா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது வரை

நந்திதா (ஆங்கிலம்:Nandita) என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1] எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[2]. நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 நந்தா லவ்சு நந்திதா நந்திதா கன்னடம்
2012 அட்டகத்தி பூர்ணிமா தமிழ் விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) - பரிந்துரைக்கப்பட்டது
2013 எதிர்நீச்சல் வள்ளி தமிழ் 1மே 2013
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா குமுதா தமிழ் 2 அக்டோபர் 2013
2014 முண்டாசுப்பட்டி கலைவாணி தமிழ் 13 ஜூன் 2014
2014 நளனும் நந்தினியும் நந்தினி தமிழ் 11 ஜூலை 2014
2015 புலி புஷ்பா தமிழ் சிறப்பு தோற்றம்
2015 உப்பு கருவாடு பூங்குழலி தமிழ் 27 நவம்பர் 2015

சான்றுகள்

[தொகு]
  1. "Karthi all praise for 'Attakathi'". IndiaGlitz. 28 July 2012. பார்க்கப்பட்ட நாள் 17 October 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "A good start". The Hindu. 4 October 2012. Archived from the original on 17 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 October 2012.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திதா_(நடிகை)&oldid=3560013" இலிருந்து மீள்விக்கப்பட்டது