உள்ளடக்கத்துக்குச் செல்

புலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலி
இயக்கம்சிம்புதேவன்
தயாரிப்புசெல்வகுமார்
சிபுஜி கே. தமீன்
கதைசிம்புதேவன்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புவிஜய்
ஹன்சிகா
சுதீப்
ஸ்ரீதேவி
பிரபு
சுருதி ஹாசன்
ஒளிப்பதிவுநடராஜன் சுப்ரமணியம்
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்எஸ். கே. டி. ஸ்டுடியோஸ்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு100 கோடி
மொத்த வருவாய்152 கோடி[1]

புலி (Puli) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் மிகுபுனைவுத் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய், ஹன்சிகா, முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜயின் உறவினரான செல்வகுமார் தயாரித்த இத்திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளனர்.[2] இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர் மாதத்தில் தொடங்கியது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்

# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "புலி புலி"  வைரமுத்துமனோ, பிரியதர்சினி 4.34
2. "ஏண்டி ஏண்டி"  வைரமுத்துவிஜய், சுருதி ஆசன் 4.11
3. "சிங்கிலியா சிங்கிலியா"  வைரமுத்துயாவீது அலி, பூசா ஏ. வி. 4.23
4. "சொட்ட வால"  வைரமுத்துசங்கர் மகாதேவன், எம். எம். மானசி 4.08
5. "மனிதா மனிதா"  வைரமுத்துதிப்பு 3.45
6. "மன்னவனே மன்னவனே"  வைரமுத்துசின்மயி, சூரச்சு சந்தோசு, எம். எல். ஆர். கார்த்திகேயன் 5.25
7. "புலி விளம்பரப் பாடல்"  தேவி சிறீ பிரசாத்தேவி சிறீ பிரசாத் 2.03
மொத்த நீளம்:
28.18

வெளியீடு

[தொகு]

இப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பு உரிமையைச் சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vijay's Puli end its run with 150 crore and termed below average". News18. September 4, 2021. Archived from the original on January 29, 2024. பார்க்கப்பட்ட நாள் January 29, 2024.
  2. http://www.indiaglitz.com/puli-is-a-grand-film-and-so-are-the-songs--dsp-tamil-news-122760
  3. "Puli in the lines of Vijay's thalaiva". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.
Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :புலி (திரைப்படம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலி_(திரைப்படம்)&oldid=4031881" இலிருந்து மீள்விக்கப்பட்டது